வணக்கம் அன்பார்ந்த நண்பர்களே
இது வியாபாரம் செய்யும் நண்பர்களுக்காக நான் உருவாக்கியிருக்கும் புதிய வலைப்பூ
இதில் அன்றாடம் சிறுதொழில் செய்யும் சிறு வியாபாரிகள் முதல்
கோடிகளில் கோடி கட்டி பறக்கும் பெரும் முதலாளிகள் வரையிலான கதைகளை உங்களிடம் பகிந்து கொள்வதே எனது நோக்கம் ..........................
நன்னம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என்பது இந்த வலைப்பூவின் முக்கிய நோக்கம் ...........
கதைகள் தொடரும் ............நித்தம் ஒரு பூ பூக்கும் நிச்சயமாய் ................
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment